முகநூல், யூ டியூப் போன்றவற்றுக்கு மாற்றாக மையமில்லா சேவைகள் வரத்தொடங்கியுள்ளன! அதிக இணையத் தடைகளை விதிக்கும் நாடு இந்தியா. கூகுள், அமேசான், முகநூல், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களின் ஆதிக்கம், ஊடகக் கல்வியின் அவசியம் போன்ற பலவற்றைக் குறித்த சைபர் சிம்மன் பீட்டர் துரைராஜுக்கு அளித்த நேர்காணல்; கணிணி, இணையம், செயற்கை நுண்ணறிவு என நவீன தொழில்நுட்பம் குறித்து, நரசிம்மன் என்ற இயற்பெரைக் கொண்ட சைபர்சிம்மன், தமிழில், நீண்ட காலமாக எழுதி வருகிறார். ‘இணைய பெண்கள்’ என்ற அவருடைய நூல் தற்போது வெளி வந்துள்ளது.சொந்த ...













