ஹரியானாவில் பாஜகவின் சூழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகப் பூர்வமான தேர்தலையும், ரிசல்ட்டையும் உறுதிபடுத்த முடியாத தேர்தல் ஆணையம் சாபக் கேடு. காஷ்மீரிலோ மக்கள் படு விழிப்புணர்வுடன் தில்லுமுல்லுகளுக்கு இடம் தராமல் தில்லாக பாஜக வை புறக்கணித்து தீர்ப்பு தந்துள்ளனர். இரு மாநில தேர்தல் ஒரு அலசல்; ஹரியானா ரிசல்டின் போது தேர்தல் ஆணையம் நீண்ட நேரம் தனது இணையத்தில் தகவல்களை மேம்படுத்தாமல் இருந்தது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இ.வி.எம்.மெசின்கள் குறித்து பல இடங்களில் புகார்களுக்கு மேல் புகார்கள் சென்றும் தேர்தல் ஆணையம் பொருட்படுத்தவில்லை. விளைவு, ...
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜகவினர் மக்களை படுத்திய பாடு கொஞ்சமா? நஞ்சமா? அடக்குமுறை, வெறுப்பு அரசியல், சனாதன முன்னெடுப்பு ஆகியவற்றால் பாரதீய ஜனதா கட்சி, இரு மாநிலங்களிலும் மக்களின் கோபத்தை எந்த அளவுக்கு பெற்று பின்தங்கியுள்ளது என்பதை பார்ப்போம்; ஹரியானாவை பொறுத்த வரையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா ஜ க கடுமையான மக்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது என்பது ஒன்பது வருடங்களாக ஹரியானா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாரை தேர்தல் பரப்புரையிலோ போஸ்டரிலோ பா ஜ ...