ஊடகத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய ஜூலியன் அசாஞ்சேவின் செயல்கள் துணிச்சலானவை! தன் சுய நலத்திற்காக அமெரிக்கா எப்படி பிற நாடுகளை ஏய்த்துப் பிழைக்கிறது என்பதை ஆவணங்களை கொண்டு அம்பலப்படுத்தியதே அவரது குற்றம்! உண்மைக்காக 15 வருடத்தை தொலைத்த அசாஞ்சே ஒரு பார்வை! இந்த உலகத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் உண்மைகளையும், appaavi மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தனி ஒரு மனிதனாக அம்பலப்படுத்தியவர் தான் அசாஞ்சே! அவரது விடுதலைச் செய்தி உலகெங்கிலுமுள்ள முற்போக்காளர்களையும் , விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ...