அதிகார மமதையும், ஆணவமும் கொண்டவர் ஜெகதீப் தன்கர்! உட்கார்ந்திருப்பது உயர்ந்த பதவி! ஆனால், பேசும்  பேச்சுக்களோ தரை டிக்கெட்..! ஆதிக்க சுபாவத்தை அடிக்கடி வெளிப்படுத்தி அசிங்கப்பட்டாலும், திருந்தாதவர். பெண்களை இழிவுபடுத்தும் சனாதன சல்லித் தனங்களை சலிப்பின்றி செய்யும் இவர் குறித்த ஒரு பார்வை; இவரது ஆதிக்க சிந்தனைப் போக்கை, மேற்கு வங்கத்தில் ஆளுநராக ஆடிய அடங்கா பிடாரித்தனத்தை மெச்சிப் புகழ்ந்து இவருக்கு பாஜக கொடுத்த பரிசே, குடியரசுத் துணைத் தலைவர் பதவி; பொது வாழ்க்கையில் உயர்ந்த தளத்தில் இருக்கும் பெண்களைச் சீண்டி, அவர்கள் கோபத்தை ...