அதிமுக ஆட்சி காலத்திலும், திமுக ஆட்சி காலத்திலும் தொடர்ந்து லஞ்சம், ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருகிறது அறப்போர் இயக்கம். அதன் போராட்ட வியூகங்கள் குறித்தும், காவல்துறை நெருக்கடிகள் குறித்தும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுடன் பத்திரிகையாளர் ம.வி.ராசதுரை நடத்திய நேர்காணல்; லஞ்சம், ஊழலுக்கு எதிராக சமரசமில்லாமல் போராடி வரும் “அறப்போர் இயக்கம்” கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கப்பட்டது. அவர்களின் பத்தாண்டு கால சவால்மிக்க பயணத்தை இந்த உரையாடல் பதிவு செய்கிறது. சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பெயரை கிறிஷ்டி சப்ளைஸ் ...












