சமீபத்தில் வெளியான இரண்டு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பும், மனக் குமுறல்களும் பல அநீதிகளை அம்பலப்படுத்தியுள்ளன. தேர்தல் ஆணையர் ஞானேஸ்வரனின் அதிகார அத்துமீறல்கள் இனியும் தொடரக் கூடாது என எதிர்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன..! 13 கோடி வாக்காளர்களை நீக்கும் அளவுக்கு தேர்தல் ஆணையர் துணிவு பெற்றதன் பின்னணியில் மோடி – அமித்ஷா கூட்டணி செய்த சதிதிட்டம் தான் முக்கியமானது; ஆட்சியில் அமர்ந்த நாள்முதலே அதிகாரத்தையும் பதவியையும் தக்க வைத்து கொள்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இந்த காவி கும்பல் , தனது மோசடிச் செயல்களுக்கு சட்ட ...