தனியார் மயத்தால் தரமான சரக்கு கிடைக்குமா? அரசின் வருமானம் அதிகமாகுமா? குறையுமா? சிறைக் கம்பி வழியாக தரப்பட்ட மது விற்பனை, அடிமாட்டுச்  சம்பளம், ஊழியர்கள் நடத்தப்பட்ட விதம், பார்களின் சுகாதாரக்கேடுகள், கணக்கு காட்டாமல் ஆட்சியாளர்கள் மது விற்பனையில் அடைந்த ஆதாயம் ஆகியவை தனியார் மயத்தால் முடிவுக்கு வருமா?;ஓர் அலசல்; ”மது​பான விற்​பனை​யில்​ ரெஸ்​டோ பார்​, தனி​யார்​ம​யம்​ குறித்​து ஆலோ​சித்​து வரு​கிறோம்​. டாஸ்​மாக்​ தனி​யார்​ மயமாகிறது” என தமிழக மது​விலக்​கு மற்​றும்​ ஆயத்​தீர்​வை துறை அமைச்​சர்​ விக்​னேஷ் தெரிவித்துள்ளார். இதில் உள்ள நன்மை, தீமை இரண்டையும் ...