அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரீஸ் – டொனால்டு டிரம்ப் இடையிலான விவாதப் போர் மிகவும் சுவாரசியம். இது இரு வேறு சித்தாந்தங்களை கொண்ட இருவருக்கு இடையிலான மோதல்! இந்த விவாதம் யார் சரியானவர்? யார் ஆபத்தானவர் என்பதை உலகிற்கு துல்லியமாக உணர்த்திவிட்டது. முழு விபரம்; அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல்  நடக்கவுள்ள நிலையில் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி ...