எனது ஊர் ஏகனாபுரம்..! – 04 ”எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும்! ஆனாலும் விமான நிலைய திட்டம் விரைந்து செயல் படுத்தப்படும்” மக்களுக்கு எதிராகப் பேசிய டி.ஆர்.பாலுவுக்கு சேர்த்த செல்வங்கள் போதாதா..? பரந்தூர் திட்டத்திலும் பணம் பார்க்க துடிக்கலாமா? எந்த முகத்தோடு இந்த ‘எம்டன்’ பாலு ஓட்டு கேட்க வருகிறார்! கடந்த 600 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராடி வருகிறார்கள். இத் தொகுதியின் எம்.பியான பாலு இத்தனை நாள் எட்டிக் கூட பார்க்காமல் இப்போது ஏன் வர வேண்டும்..? பரந்தூர் விமான நிலையம் அமைக்க ...