கொரானாவில் மரணித்தவர்களை விட அதற்கான தடுப்பூசிகளால் இறந்தவர்களும், கடும் பக்கவிளைவுகளை பார்த்தவர்களுமாக உலககெங்கும் செய்திகள்! இனி, மனித இனம் கொரோனா தடுப்பூசிக்கு முன், கொரோனா தடுப்பூசிக்கு பின் என்பதாக இருக்கப் போகிறது. கோவிஷீல்டு பாதிப்புகள் அதிர வைக்கின்றன..! கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கட்டாயப்படுத்தி போடப்பட்ட பின் பல இளவயது திடீர் மரணங்கள், மாரடைப்பு, பக்கவாதம் என பல பக்க விளைவுகளை உலகம் முழுமையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்தச் சுழலில் இடியென வந்திருக்கிறது, கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான இரத்த உறைதலை ஏற்படுத்துவதோடு, மிக மோசமான ...