கல்வியை மேன்மேலும் வணிகப்படுத்தி, அதை ஏழை.எளியோருக்கு எட்டாக்கனியாக்க வேண்டும் என்பதை லட்சியத்தை கொண்ட தேசிய கல்விக் கொள்கையின் அம்சத்தை தான் இன்று தவெக அரசில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவாக அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் விளைவுகள் ஆபத்தானவை; 2025 ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட ‘பிரவுன்ஃபீல்டு பல்கலைக்கழகங்கள்’ (Brownfield Universities) தொடர்பான சட்டத்திருத்தம் கல்வியாளர்கள், மாணவர்கள், இடதுசாரி கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு 2026 பிப்ரவரியில் திரும்பப் பெறப்பட்டது. அதையே சில சிறிய மாறுதல்களுடன் தற்போதைய ...