சபாஷ்! டிஜிபி நியமன விவகாரத்தில் தில்லாக நம் தமிழக அரசு மத்திய அரசுடன் மோதுவது பெருமையாகவே உள்ளது. அடிப்படையில் மாநில உரிமைகளுக்கு மதிப்பு கொடுப்பதற்கே நம் முன்னுரிமை என்ற வகையில் தமிழ்நாடு அரசிற்கே நம் ஆதரவு! அதே சமயம், ‘’தமிழ்நாடு அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டி.ஜி.பியாக அமர்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்சினை. சட்டம் – ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களைப் புறக்கணித்து, தனக்கு வேண்டப்பட்ட நபர்களைத் தமிழ்நாட்டில் டி.ஜி.பி.ஆக அமர்த்துவதற்கு ஒன்றிய அரசு முயலும் அடாவடி தான் ...













