தமிழ் நாட்டில் பல்லாண்டுகள் நடைமுறையில் இருக்கும் தமிழ் தாய் வாழ்த்தை மாற்ற வேண்டும் என்ற சனாதனவாதிகளின் நோக்கத்திற்கு சாதகமாக இங்கே சூழல்கள் கட்டமைக்கப்பட்டு வரும் பின்னணியையும், இதை தடுக்கும் துணிவின்றி தமிழக ஆட்சியாளர்கள் தடுமாறுவதையும் இந்த கட்டுரை விளக்குகிறது; தற்போதைய தமிழ் தாய் வாழ்த்துப் பாடலுக்கு மாற்றாக வேறொன்றை கொண்டு வர வேண்டும்…என்ற முன்னெடுப்புகள் வேகம் பெற்றுள்ளன. நடைபெற்று வரும் சம்பவங்களை கோர்வையாக வைத்துப் பார்க்கும் போது இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடல் வைக்கப்படும் எனத் தோன்றுகிறது. சென்னை ...