தவெக தலைவர் விஜய் தன் பேச்சுக்களில் திமுகவிற்கு மட்டுமே பெரும் முக்கியத்துவம் தருகிறார். அதிமுகவின் பெயரைக் கூட உச்சரிக்க மறுத்து துச்சமாக அணுகுகிறார். உண்மையில் தவெகவின் நிஜமான எதிரி யார்? தவெகவின் அரசியல் யாருக்கு பலம் சேர்க்கிறது? யாருடைய பலத்தை அழிக்கிறது? ஒரு அலசல் : திமுக, அதிமுக இரண்டிற்கும் மாற்றாகத் தான் தமிழக மக்கள் தவெகவுக்கு வெற்றி தந்துள்ளார். இந்தக் கட்சி இரண்டுமே சமபலம் உள்ள கட்சிகள்! திமுக மட்டுமே தவெகவின் எதிரி என்றால், அதிமுக என்பது தவெகவின் நட்பு சக்தியா? அல்லது ...