தவெக அரசின் முதல் பட்ஜெட் வந்துள்ளது! பட்ஜெட் போடுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதில் உள்ள ஓட்டைகளை அடைப்பது! போடப்படும் பட்ஜெட் பணத்தில் சரி பாதி அரசியல்வாதிகள், அதிகாரிகள் பைக்கு போவதை தடுப்பார்களா? காட்டப்படாமல் களவாடப்படும் பணத்தை அரசு கஜானாவிற்கு திருப்புவார்களா?  கடன் இல்லாத தமிழகத்தை கட்டமைப்பார்களா?; தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரியபெல்சின் இன்று சட்ட சபையில் வைத்து பேசினார். முதல்வர் விஜய்யின் வீழ்ச்சியும், எழுச்சியும் இந்த பட்ஜெட் சொல்லும் செய்தியிலும், அது நடைமுறைக்கு வரும் வகையிலும் ...