பலே,பலே! நல்ல மாற்றங்கள்! முன்னெடுப்புகள்! அரசுத் துறைகள் என்றாலே லஞ்சம் என்ற துர்பாக்கிய நிலைமை இங்கே  உள்ளது. அந்தச் சூழல்கள் மாறுவதற்கான அறிகுறி தற்போது தென்படத் தொடங்கியுள்ளது. அடடே, இத்தனை மாற்றங்களா? அதுவும் இவ்வளவு சீக்கிரத்திலா? என வியக்கதக்க தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்; லஞ்சம் வாங்காத முதல்வராக செயல்படும் விஜய் அரசின் அமைச்சர்கள் யாரும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகவில்லை. இது கேட்பதற்கு நம்ப முடியாத விசயம் போல தோன்றினாலும், இதுவே தற்போது வரைக்குமான உண்மை. கட்டுமானத் துறை; CMDA ...