அதிர்ச்சியாக இருக்கலாம்! புரிபடாமல் இருக்கலாம்! – விசிக தலைவர் திருமாவளன் பேசியவை! ஆட்சியில் பங்கு பெற்றாயிற்று. அதிகாரத்தில் பங்கெடுத்தாயிற்று! ஆயினும் இன்னும் அரசியல் ரீதியான உறவுகள் அரும்பவில்லை. கூட்டணியாக அரசியல் காணும் எண்ணம் கைகூடவில்லை! இது எதனால்? என்ன நடந்து கொண்டிருக்கிறது; பேசப்பட்டவையில் இருந்து பேசப்படாத உண்மைகளை உய்த்தறிய வேண்டும்! ”நாங்க (விசிக) தவெக அமைச்சரவையில் சேருவது என ஏன் முடிவெடுத்தோம்? ஏனெனில், தவெகவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது, “இடதுசாரிகளும் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.. விசிகவும் வெளியே இருந்து ஆதரவு தருகிறது.. ...