ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி பெண்கள், நோஞ்சான் குழந்தைகள் நிறைந்துள்ளனர்!அரசு மருத்துவமனைகளில் தரமான சுகப் பிரசவம் சவாலாகியுள்ள சூழலில், நமது முதல்வர் தங்க மோதிரம் திட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்! ஆண்டுக்கு 5.50 லட்சம் குழந்தைகளுக்கு இது நடைமுறை சாத்தியமா..?  எது உடனடித் தேவை? ஒரு அலசல்; ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டப்படி ஒரு கிராம் தங்க மோதிரம் தருவது என்றும், அதை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று தமிழகம் முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் ...