அடிக்கடி பிளட் பிரஷர் உங்களுக்கு எகிறுகிறதா? தலை சுற்றல் மயக்கம் வருகிறதா? சிம்பிளா அதுக்கு ஒரு தீர்வு இருக்கு! உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்ய உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய முடிந்தாலே போதுமானது! செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? நமது உடலின் இரத்த அழுத்தம் 120க்கு 80 அதாவது சிஸ்டாலிக்120ம் டயஸ்டாலிக் 80ம் இருக்கிறது சமநிலையான இரத்த அழுத்தம் அப்படின்னு சொல்றாங்க. இந்த எண்ணிக்கை உயரும் போது உயர் இரத்த அழுத்தம் அப்படின்னு குறிப்பிடுறாங்க. தீவிரமாக விளையாடும் போதோ அல்லது பரபரப்பாக ...