முஸ்லீம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழக அரசு  நிலம் தந்து, ஆசிரியர்கள் ஊதியமும், பல உதவித் தொகைகளையும் வழங்குகிறது. இவ்வளவையும் ஒரு தனி நபர் தன் சொந்த ஆதாயத்திற்கானதாக மாற்றி, அடித்தள ஏழை மாணவர்களிடம் ஈவு இரக்கமின்றி வசூல் வேட்டை நடத்தி அதிகார ஆட்டம் போடுவது எப்படி?  1974ம் ஆண்டு திருப்பூர் முகைதீன், கே.எஸ். அப்துல்வகாப் ஜானி (Ex MLC)  எம்.ஏ. அப்துல் லத்தீஃப் MLA, ஏ. கே. ரிஃபாய் Ex M.P, எம். செய்யது முஹம்மது,திண்டுக்கல் நானா மூனா கனி, சிலார் மைதீன், ...