ஒட்டுமொத்த தமிழக மக்கள் காறித் துப்பி, கழுவி ஊற்றி விட்ட பிறகு, ஆறு பதிப்புகளை கைவசம் வைத்துள்ள ராமசுப்பு ஐயர் கோஷ்டி ஈரோடு-சேலம் பதிப்பில் வெளியானது வெட்கி தலைகுனியக் கூடிய செய்தி எனக் கதறி, பகையாளியான பங்காளியை காட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தினமலர் கக்கிய விஷங்கள் இதைவிட அதிகம். இதோ பட்டியல்; ராமசுப்பு ஐயர் என்ன சுத்த சுயம்பிரகாச வள்ளலாரா? இவர்கள் வசம் உள்ள சென்னை, மதுரை, கோவை, புதிவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகள் நாளும், பொழுதும் கொட்டித் தீர்க்கும் விஷம் என்ன ...