அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளரான தினேஷ் சீரங்கராஜின் டெல்லி மாணவர் போராட்ட கள அனுபவங்கள்  அலாதியானது. காக்ரோச் ஜனதா கட்சி, காவல் துறையின் வன்முறை, இளைஞர்கள் அதை எதிர் கொண்ட விதம், பொது மக்களின் ஆதரவு, இடதுசாரிகள் பங்கேற்பு, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி சீர் குலைக்க முயன்றது, பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு போன்றவற்றை பேசுகிறார்; தில்லியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகமான அஜாய் பவனில் போராட்டம் முடிந்த ஆசுவாசத்தில் இருந்த அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் இது; காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயர் ...