அன்புமணி ராமதாஸ் வியூகம் வகுத்து அறிவிக்கிறார்! தவெகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து களம் காணும் என்கிறார். நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களை காண்கிறது தமிழக அரசியல் களம்; நம்ப முடியாதவை எல்லாம் நிதர்சனமாகி வருகிறது. கொள்கை அரசியல் குப்பைக்கு போகிறதா?; இவருக்கு இப்படிப் பேசும் அதிகாரத்தை யார் தந்தது? “தமிழகத்தில் இடைத் தேர்தல் வந்தால் ராஜினாமா செய்த 4 வேட்பாளர்களும் படுதோல்வி அடைவார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்” ...
















