திமுக ஆட்சி பாசிச பாஜகவை எதிர்த்து செயல்பட்ட ஆட்சியா? மக்களின் நம்பிக்கையை திமுக எந்த அளவுக்கு காப்பாற்றியது? திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன..? முதல்வர் ஸ்டாலின் நிர்வாகத் திறமை எப்படி இருந்தது? உதயநிதியின் பெர்பாமன்ஸ் எப்படி? இந்தத் தேர்தலில் திமுக வெற்றியின் சூத்திரமாக எதை பார்க்கிறது? கொத்தடிமை அதிமுக ஆட்சியை மாற்ற பாஜகவை எதிர்க்கும் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க என்று 2021- ல் ஸ்டாலின் பேசிய போது, அதை நம்பி வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாட்டிற்கு ...


















