திரிணாமுல்லை அழித்தொழிக்க திகைப்பூட்டும் சம்பவங்களை அரங்கேற்றுகிறது பாஜக! திரிணாமுல் காங்கிரஸிலிருந்து கொத்துக் கொத்தாக எம்.பி, எம்.எல்.ஏக்களை தூக்கிய பாஜக சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப சாத்தான் வேலைகளை அரங்கேற்றுகிறது! இப்படியெல்லாம் கூட நடக்குமா? என மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பாஜகவின் சித்துவேலைகள்; திரிணாமுல் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த எம்.பிக்களின் நிலைமை திரிசங்கு நிலையில் ஊசலாடுகிறது. சிங்கத்தின் குகையில் வலம் வந்தவர்கள் இன்று சிறு சுண்டெலியின் பொந்துக்குள் அடைக்கலம் தேடியுள்ளனர்…! மூன்று முறை மேற்குவங்கத்தை ஆட்சி செய்த திரிணாமூல் காங்கிரஸின் 20 எம்.பிக்கள் இன்றைக்கு ...



















