பல்லாயிரம் கோடி விற்பனை! ஆறு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு… என அன்னிய செலவாணியையும், வேலை வாய்ப்பையும் தரும் பனியன் உற்பத்தி தொழில் சந்திக்கும் நெருக்கடிகள், தொழிலாளர்கள் மீது நடக்கும் சுரண்டல்கள் ஆகியவை பற்றி தொழிற்சங்கத்  தலைவர் என்.சேகர், பீட்டர் துரைராஜுக்கு தந்த பேட்டி; யாருடைய உதவியும் இன்றி, திருப்பூரில் சுயம்பாக துவங்கி வளர்ந்த பனியன், பின்னலாடைத் தொழிற்சாலைகள் ஒன்றிய, மாநில அரசாங்கங்களின் பாராமுகத்தினால் ஆந்திரா, பீகார், ஒரீசா… போன்ற மாநிலங்களுக்குச் செல்கின்றன என்கிறார், ஏஐடியுசி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த என்.சேகர். தமிழ்நாட்டில் திருப்பூர் நகரம் ...