திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் – 2 அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்த திராவிடத்தின் ‘திரையில் இருந்து தொடங்கிய அரசியல் பயணம்’ கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..என வளர்ந்து, விஜயகாந்தை தொட்டுப் படர்ந்து துவண்டு, பிறகு சீமான், உதயநிதி, விஜய்..என மையம் கொண்டு களமாடுவதை அரசியல், சமூகப் பார்வையோடு விவரிக்கிறார் சுப.உதயகுமாரன்; தமிழகம் ஒரு மாபெரும் சமூக-பொருளாதார-அரசியல் திருப்பு முனையில் நின்று கொண்டிருக்கிறது. சாதி வெறி, மத வெறி, குடி நோய், பெண்ணடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் என ஏராளமான சமூகப் பிரச்சினைகள் நம்மை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்றன. ‘முன்னேற்றம்,’ ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏராளமான அழிவுத் ...