இசைத் தேன் காதிலும், இன்பத் தேன் இதயத்திலும் பாய்ந்தாக இசை நாயகி நிகழ்வு நடந்தேறியது! அந்தக் காலம் தொடங்கி இந்தக் காலம் வரை இசைத் துறையில் சாதனை படைத்த  அறிந்த மற்றும் அறியப்படாத பெண் ஆளுமைகள் குறித்த அரிய வரலாற்றுப் பதிவுகளையும், மக்கள் இசையே மகளிரில் இருந்து பிறந்தது என்பதையும் அறியத் தந்த நிகழ்வு; எட்டு பெண்கள் ஒன்று சேர்ந்து எல்லா நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து நடத்திய இசை நாயகி எனும் ஒரு முழு நாள் நிகழ்வு டிசம்பர் இசை விழாவுக்கு கட்டியம் கூறும் விதமாக ...