கேரளாவின் களத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் பின்னணியில் எடுக்கப்பட்ட நகைசுவை கதை! அரசியல் பேசும் மூர்க்கமான தொண்டர்கள். கொள்கை பிடிப்புள்ள சென்ற தலைமுறை, சந்தர்ப்பவாத அரசியலின் இளம் தலைமுறை. காதல் ரொமன்ஸ்..என இனிமை சேர்க்கும் நட்சத்திர நடிகர்களற்ற  சிம்பிள் பட்ஜெட் படம்! கேரளாவில் தொண்டர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் மூர்க்கமாக அரசியல் பேசுவார்கள். இதில் மக்கள் சேவை ஒன்றையே முக்கியமாகக் கருதும் ஒரு மூத்த கம்யூனிஸ்ட், சமகாலத்தைச் சார்ந்த அவரது மகன் – இவர்களுக்கிடையேயான முரண்பாட்டை – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் மோதலின் ...