அடங்க மறுக்கும் தீரா மனித உரிமைப் போராளி தீஸ்தா செதால்வாட் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர். குஜராத் கலவரத்தில் மோடியின் தொடர்பை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவரான தீஸ்தா சென்னை இஸ்கப் கருத்தரங்கில் ஆற்றிய உரையில் பாஜகவின் பயங்கரவாத ஆட்சியை தோலுரித்தார்; இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) நடத்திய ‘மக்களாகிய நாம்’ என்ற பொருளில் சென்னை அடையாறு முத்தமிழ் மன்றத்தில் நடத்திய ஒரு நாள் நிகழ்வில் வியாழன் அன்று நடந்த கருத்தரங்கில் மும்பையைச் சார்ந்த மனித உரிமைப் போராளியான தீஸ்தா செதால்வாட் பங்கேற்று ...














