கல்வித் துறையில் இந்தியாவிற்கே கலங்கரை விளக்கமாக திகழ்ந்தது தமிழ்நாடு! தலை சிறந்து விளங்கிய தமிழ்நாட்டை தலை குப்புற வீழ்த்தியே தீருவது என முடிவெடுத்து விட்டார்கள்! அதற்குத் தான் தற்போது செயல் வடிவம் தந்து கொண்டுள்ளனர். இந்தியாவிலேயே உயர் கல்வித் துறையில் அதிக மாணவர்கள் படிக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதாவது, வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் பள்ளி படிப்பு படித்த மாணவர்களில் 10 முதல் 15 சதவிகிதமானவர்களே உயர்கல்வி படிக்க வருகின்றனர். ஆனால், தமிழகத்திலோ சுமார் 70 சதவிகித மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். அவர்களுக்கு ...












