மலைக்க வைக்கும் ஊழல், குடும்ப ஆட்சி, எல்லை மீறிய காவல்துறை அடக்குமுறைகள், பாஜகவைக் காட்டிலும் பத்து மடங்கு இந்துத்துவ வெறி, ஆடம்பரத்தில் அமெரிக்க ஜனாதிபதியை விஞ்சிய ஜம்பம், பணத்தால் யாரையும் விலைபேசும் துணிவு.. மேற்படி அம்சங்களின் மொத்த கலவையான கே.சி.ஆர் பற்றிய ஒரு அலசல்; புரிந்து கொள்ள முடியாத புதிராக இந்திய அளவில் வலம் வருபவர் தான் பாரதீய ராஷ்டிர சமீதியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ்! இன்றைய இந்தியாவில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழலில் ஊறித் திளைக்கும் ஆட்சியாக தெலுங்கானா ஆட்சி உள்ளது ...