இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கோலோச்சிய காலகட்டத்தில் அவர்களை விஞ்சி தேவாவின் கொடி பறந்த காலம் 1990 களாகும். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாதவர், அணுகுவதற்கு எளியவர், பாடல் வரிகளுக்கு உயிர் தந்தவர் நாட்டுப்புறப் பாடல்கள் தொடங்கி நகர்புறத்து கானா வரை, குத்துப் பாடல்கள் தொடங்கி பக்தி பாடல்கள் வரை அவரது பாடல்கள் ஒரு அலசல்; தேவாவின் சிறப்பம்சம் என்னவென்றால், இரைச்சல் இசையைத் தவிர்த்து, பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்களுக்கு அழகு சேர்க்கக் கூடிய இன்னிசையைத் தந்தவர். சாதனைகள் செய்த நிலையிலும் சாமானியனாக வாழ்ந்தவர். ஆன்மீகப் பாடல்கள் அதிகம் ...


















