பத்தாண்டுகள் பாஜகவின் கொள்கைபரப்பு செயலாளராக மோடியின் புகழ்பாடி வந்தவர் எஸ்.வி.சேகர். மனுதர்ம, சனாதனக் கருத்தியலுக்கு வலுசேர்க்கும் அவரது பேச்சுக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட எஸ்.வி.சேகரை திமுகவிற்கு 2026 தேர்தல் பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் அழைப்பதின் பின்னணி என்ன..? எஸ்.வி.சேகர், மு.க.ஸ்டாலின் இவங்க இரண்டு பேரில் யார் சந்தர்ப்பவாத அரசியலில் சாமார்த்தியசாலின்னு பட்டிமன்றமே வைக்கலாம்…! ”2026 தேர்தலுக்கு எஸ்.வி.சேகரைப் பயன்படுத்திக் கொண்டால் போதும். வேறு ஒன்றும் தேவையில்லை…” ”எஸ்.வி.சேகர் எங்கிருந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும், இப்போது எந்த கட்சி என்று தெரியாது.. நம்ம கட்சி” “கலைஞர் ...