வலுத்தவன் மட்டுமே வாழ முடியும். நடுத்தர மற்றும் சிறு, குறு உற்பத்தியாளர்கள் கூண்டோடு உற்பத்தி துறையில் இருந்து விலக வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக செயல்படுத்தி வருகிறது மத்திய பாஜக அரசு. அதானி முட்டை உற்பத்தி தொழிலில் இறங்கவுள்ளதையடுத்து மற்ற உற்பத்தியளர்களை அப்புறப்படுத்தும் சட்டங்கள் வருகின்றன; அந்த வகையில் இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும், பிரதமர் மோடியின் நண்பருமான அதானி அவர்கள் சுரங்கங்கள், லார்ஜிஸ்டிக், சொந்த துறைமுகங்கள், சொந்த விமான நிலையங்கள், மின்சார உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்கும் பிரம்மாண்ட ...


















