தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை. அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும், அதிகாரத்தில் உள்ளோருக்குமான தொடர்புகள் என்ன? தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது, நாய்க்கடி பிரச்சினைகளில் இருந்து மக்களுக்கு பாதுகாப்புத் தருவது ஆகியவற்றில் நமது அரசுகள் படு தோல்வி அடைந்துள்ளன. மீண்டும், மீண்டும் இந்தப் பிரச்சினை உரக்க விவாதிக்கப்பட்டாலும், மக்கள் தங்களுக்குள் விலங்கின ஆதரவாளர்கள், பாதிப்புக்கு உள்ளானோர் என இருதரப்பாக மோதி ஓய்ந்து போவதில் தான் ...