பாஜக அரசு எள் என்றால், எண்ணெய்யாகி நிற்கிறது திமுக அரசு! ”இயற்கையை அழிக்கும் திட்டம் எதையும் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்” என சொல்லிக் கொண்டே மறைமுகமாக அனைத்துக்கும் ஆதரவு அளித்து வருகிறார் ஸ்டாலின்!  இந்த வகையில் டெல்டாவை தீர்த்துக் கட்டும் மத்திய அரசு திட்டங்கள் வேகம் பெறுகின்றன! முதல்வர் ஸ்டாலின், விவசாய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன் அனைவரும் பொய் பேசுவதில் வித்தகர்களாக உள்ளனர்! இன்றைய சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்; நிலக்கரி சுரங்கம் குறித்த செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சி ...