ஆண்டுக்காண்டு அதிகரித்துச் செல்லும் குளறுபடிகள்! கோச்சிங் சென்டர்களின் ‘பவர் லாபி’ தில்லு முல்லுகள்! கல்வி வணிகத்தில் கடலளவு லாபம் பார்க்கத் துணிந்த கயவர்கள்! வருடங்களைத் தொலைத்து படித்த பிறமும், வாழ்க்கையை தொலைக்கும் மாணவர்கள்.. நீட் தேர்வு குளறுபடிகளின் பின்னணி என்ன? ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடவடிக்கைகளில் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் இந்த ஆண்டு சற்று உச்சகட்டமாகவே குளறுபடிகள் அரங்கேறி உள்ளன. பீகாரிலும் இன்னும் சில இடங்களிலும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. ராஜஸ்தான், டெல்லி, குஜராத், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய இடங்களில் வினாத்தாள் ...

சமகாலச் சமூகப் பிரச்சினையை சமூக அக்கறையுடன் கலைப் படைப்பாக்குவதில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது இந்தப் படம்! எளிய குடும்பம், கிராமத்துப் பின்னணி, விவசாயமும், கூத்து கலையும் பின்னிப் பிணைந்த கதாநாயன், தன் மகனை மருத்துவராக படிக்க வைப்பதில் சந்திக்கும் சவால்களை உயிர்ப்புடன் பேசுகிறது படம்; ஒரு அழகான கிராமத்தின் எளிய நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை, அதன் சந்தோசங்களை, துக்கங்களை மிக யதார்த்தமாகச் சொல்லிச் செல்லும் படத்திற்குள் சமூக அக்கறை சார்ந்த கருவை வைத்து, விறுவிறுப்புடன் காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் எஸ்.பி.சுப்புராமன். மாவட்டத்திலேயே முதல் மாணவனாய் வரும் ...