நீட் விலக்கு வாங்கித் தருவோம் என்றனர். இன்று மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி அனுப்பி விட்டு சும்மா இருந்தால் எப்படி? பாஜக அரசின் இழுத்தடிப்பு  வேலைகளை அம்பலப்படுத்தி போராட வேண்டாமா..?  தமிழகத்திற்கான கல்வி கொள்கை உருவாக்க குழு விவகாரம் கவலை அளிக்கிறது. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆவேசம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிர்வாகிகள்  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அதன் பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேட்டியளித்தார். இருமுறை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பப்பட்ட  நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய ...

பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு கேட்டாலும், அதை ஒற்றை மனிதனாக தடுக்க முடியும் என்றால், ஒன்றிய அரசின் காலனியாதிக்கத்தின் கீழ் தமிழகம் உள்ளதா..? ஆடம்பர மாளிகை, அளவில்லா சலுகைகள்,செலவுகள்.. கவர்னருக்கு எதற்காக..? நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக் கூடாது என இன்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், பாஜக நீங்கலாக வலியுறுத்தி உள்ளன! நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானது மாநில உரிமையும்,சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. ஆக, நீட் ...