உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நியமனங்கள் அனைத்து தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. இந்த நியமனங்களில் பார்ப்பனர்களே அதிகமாகவும் பிற உயர்சாதியினர் அதற்கடுத்த நிலையில் அதிகமாகவும் இருப்பதன் பின்னணியில் கடைபிடிக்கப்படும் தந்திரம் என்ன? – நீதிபதி ஹரிபரந்தாமன்; உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தமிழ்நாட்டில், குறிப்பாக வழக்குரைஞர் மத்தியில் தற்போது முக்கியமான பேசு பொருளாகியுள்ளது.காரணம்,சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே, சுமார் 13 காலி பணியிடங்கள் இருக்கையில், 2025 ஆம் ஆண்டில் எப்போதும் இல்லாத அளவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறுவதை ஒட்டி மேலும் 12 முதல் ...