வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கும், நீதிபதி சுவாமிநாதனுக்கும் இடையே என்ன பிரச்சினை? உண்மையில் இது இரு தனி நபர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. என்ன நடந்தது என்பதை ஆதியோடந்தமாக புரிந்து கொண்டால் நீதிபதி சுவாமிநாதன் ஏன் கடுமையான எதிர்ப்பை பெற்று வருகிறார் என்பது விளங்கும்; நீதிபதி ஹரி பரந்தாமன் அலசல்; 2016 ஆம் ஆண்டில் ஜி .ஆர்.சாமிநாதன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வழக்கறிஞராக இருந்த போது ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் தீவிர செயல்பாட்டாளராக இருந்தார். வாஞ்சிநாதன்  மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற ...