டிரம்பின் கோமாளித்தனத்தால் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார இழப்புகள் தனிக் கதை! ஆனால், நமது பங்கு சந்தையில் மட்டுமே முதலீட்டாளர்கள் எதிர்பாராத விதமாக 14 லட்சம் கோடிகளை பங்குச் சந்தை இறக்கத்தால் பறி கொடுத்தனர். கடந்த திங்கள்கிழமை ரத்த ஆறே பங்குச் சந்தையில் ஓடியது. இது எப்படி நிகழ்ந்தது..? பங்கு சந்தை, தங்கம், பெட்ரோல் போன்றவற்றின் விலைகள் ஏறும், இறங்கும் இவை பொதுவான ஒன்றாகும். விலை ஏறி கொண்ட இருக்கும் என்று எந்த ஒரு பொருளும் இல்லை. அப்படி ஏறி கொண்டு இருந்த தங்கம் தற்போது ...