கிராம ஊராட்சிகளை  அழித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. நகரமயமாக்கலால் பறி போகும் விளை நிலங்கள், நீர் நிலைகள், இயற்கை வளங்கள்.. விஸ்வரூபமெடுக்கும் ரியல் எஸ்டேட் மாபியாக்கள்..!  ராஜிவ் காந்தியின் லட்சியக் கனவானபஞ்சாயத்து ராஜ் சிதைந்து கொண்டிருப்பதை எப்படி வேடிக்கை பார்க்கிறது காங்கிரஸ்? தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே திருத்தணி வரை பல நூறு கிராம ஊராட்சிகளை வலுக்கட்டாயமாக நகர்ப்புறமாக மாற்றி வரும் நிலையில், தங்கள் ஊராட்சி ஊராட்சியாகவே இருக்க வேண்டும் என மக்கள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கிறது சத்தியமூர்த்தி ...