‘விவசாயிகளை காக்கிறோம்’ என்ற பெயரில் காப்பீட்டு நிறுவனங்கள் 40 ஆயிரம் கோடி கொள்ளை! விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை அதிகரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்ப மறுக்கிறீர்கள்! பலவிதங்களிலும் பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதை பட்டியலிடுகிறார்; நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் ஆற்றிய உரை: இந்த அரசாங்கமானது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவும்  என்பதற்காக, ஒரு நாளை நீடிப்பு செய்துள்ளது. வெள்ளை அறிக்கை மூலம் தனது அரசாங்கத்தின் சாதனைகளை சொல்லி இருப்பதாக கூறியிருக்கிறது. இதில் கடந்த ஐக்கிய ...