திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பரந்தூரை தனிமைப்படுத்திவிட்டது. கூட்டணிக் கட்சிகள், எதிர்கட்சிகள், மக்கள் இயக்கங்கள் யாருமே பரந்தூருக்கு சுலபத்தில் செல்ல முடியாது. இது போன்ற நிலையில் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு எளிதில் அனுமதிப்பார்களா என்ன? விஜய் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று; என்ன நடந்தது பார்ப்போம்; ஏகனாபுரம் இருப்பது  தமிழகத்தில் தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் யாரும் அவ்வளவு சுலபமாக இந்த ஊரை நெருங்கி விட முடியாத நிலையே உள்ளது. உண்மையிலேயே பாஜக ஆளும் மா நிலங்களில் கூட இவ்வளவு கடும் நெருக்கடிகள் ...