விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் பகுதியை தேர்வு செய்திருப்பது தவறான முன் உதாரணம் மட்டுமின்றி, இயற்பியல் நிகழ்வுகளுக்கும் எதிரானது.இந்தப் பகுதிகளின் இயற்கை வளங்களை பட்டியலிட்டு பார்க்கும் போது இது மீண்டும் மீட்டெடுக்க முடியாத பேரிழப்பு என்பது உறுதியாகிறது; பசியாறுதல் என்பதே இயற்பியல் நிகழ்வில், ஓர் உயிரினத்தின் முதல் நிவர்த்தி. அதனால் தான் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இந்நாளில் உணவே மருந்து என்றும், அதை நஞ்சு இல்லா விவசாயத்தின் மூலமே அடைய முடியும். இந்தியாவில் அதன் ...
சட்ட விரோத, சமூக விரோத செயல்பாடுகளை சில தனி நபர்கள் செய்தால் அதை தடுத்து நிறுத்துவது அரசின் கடமை. ஆனால், இதையே வளர்ச்சி என்ற பெயரால் கார்ப்பரேட்களின் நலன்களுக்காக அரசே செய்வது தான் பேராபத்தாகும். எந்த சட்டபூர்வ வழி முறைகளிலும் பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வர முடியாது; ஒரு அலசல்; தமிழகத்தில் விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து வருவது போல் SURFACE நீர் வள பரப்பளவும் கரைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஊழல், லஞ்சம், கொள்ளை, சுரண்டல் என்றெல்லாம் பணத்தை ...