மக்கள் உரிமைகளை மதிக்காதவர், மன்னர் மனோபாவம் கொண்டவர், ஜனநாயத்தை துச்சமாக கருதுகிறவர், ஒரு சில பணக்காரர்களின் நலன்களுக்காக ஆட்சி செய்கிறவர், அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுபவர்..என்ற குற்றச்சாட்டுகளுடன் டிரம்ப்பிற்கு எதிராக 70 லட்சம் மக்கள் 2,700 இடங்களில்  பேரணி நடத்தினர். அதில் பேசிய பர்னீ சாண்டர்ஸின் அனல் கக்கும்  உரை; ”இங்கு யாரும் மன்னர்கள் இல்லை” என்று அமெரிக்க அதிபர் டிரம்பை எச்சரித்து வாஷிங்டன் நகரில் ‘ No Kings Day’,  நாளையொட்டி நடந்த பேரணியில், அமெரிக்காவின்  எதிர்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்( செனட்டர்) ...