பற்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் பல் சொத்தை, பல் கூச்சம், பல் வலி, பற்களில் காரை , ஈறு வீக்கம், ரத்தக்கசிவு என பிரச்சினைகள் அணிவகுக்கும். பல்லுக்கு ஹாஸ்பிட்டல் போனால் பர்ஸை பதம் பார்த்திடுவாங்க! பற்களை செலவில்லாமல் பாதுகாக்க எக்கசக்கமான எளிய வழி முறைகள் இருக்கிறது! பல் போனால் சொல் போச்சு என்பார்கள். ஆகவே, பல் பராமரிப்பில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்குவது மட்டுமே பல் பாதுகாப்பு என்று நினைப்பது தவறு. பற்களின் இடுக்குகளில் ...