இந்தத் தேர்தலில் மேற்படி நால்வரை தோற்கடிக்க துடிக்கின்றனர், அண்ணாமலை விசுவாசிகள்! இந்த நால்வரும் திராவிடச் சொம்புகளாம்! டெல்லி பாஜக தலைவர்கள் திமுக விஷயத்தில் காட்டும் உறுதியற்ற  அணுகுமுறைகளால் தமிழக பாஜக தொண்டர்களிடையே கொந்தளிப்பும், குழப்பமும் உருவாகி உள்ளது அம்பலமாகியுள்ளது; தமிழ்நாடு தேர்தல் வெற்றி வியூகம் தொடர்பாக பாஜக  மிகவும் அடக்கி வாசிப்பதாகவும், திமுகவின் வெற்றிக்கு வழி விடுவது போலவுமான பேச்சு பாஜக தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது…! இதற்கான பல அறிகுறிகள் டெல்லி பாஜகவின் நகர்வில் வெளிப்படுகின்றன; பாஜகவின் விசுவாசியாக இருந்த ஒ.பன்னீர் செல்வத்தை திமுகவுக்கு ...