பலவீனமான கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு பரிதாப நிலையில் பாஜக! அதிமுக இல்லாமல் தேர்தலை சந்திக்க அச்சம்; இறுதிகட்ட சாம, தான, பேத, தண்ட பிரயோகங்கள் நடக்கின்றன! ‘அச்சப்பட்டு அடி பணிவதா?’ ‘துச்சமாக கருதி துணிவதா?’ அதிமுகவிற்குள் கலக்கம்..! என்ன நடக்கிறது..? தேர்தல் நெருங்க ஆரம்பித்தவுடன் திருடர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கத் தயாராகி விடுகிறார்கள்! பெரிய திருடர்கள் தாங்கள் அடித்த கொள்ளையை சிறிய திருடர்களுக்கு அவரவர் மாஸ் பலத்தைக் கணக்கிட்டு சற்று பங்கிட்டுக் கொடுக்கிறார்கள்! இன்றைய தினம் அரசியல் கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் மக்களிடம் ...